இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

Complete Website Designing using HTML & CSS Training in Tamil

வெப்சைட் டிசைன்

வெப்சைட் டிசைனிங் இன் அஸ்திவாரமே HTML & CSS தான். PHP, Java Script, Pearl, Python என அனைத்திற்கும் ஆரம்பம் HTML & CSS தான். HTML & CSS நன்றாக தெரிந்துகொண்டால் மட்டுமே தொழில் ரீதியாக வெப்சைட் டிசைனிங் செய்யமுடியும்.

பரதன் எனும் நண்பர் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழிலில் வெப்சைட் டிசைனிங் செய்வது எப்படி என்று வீடியோ வாயிலாக பயிற்சி அளித்துள்ளார். மொத்தம் ஆறு பகுதிகளாக தொகுத்து வழங்கப்பட்டு ஆறு வீடியோக்கள் கொண்ட வெப்சைட் டிசைனிங் பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Learn Web Designing in Tamil



வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு தேவையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : Complete HTML CSS Training in Tamil, HTML Training in Tamil Nadu, CSS Tutorials in Tamil, HTML CSS Web Designing Training in Chennai,Website Designing Using HTML

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment