இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

நல்லதொரு வேலையில் இணைந்து நன்றாக சம்பாதிக்க Android App Development Training in Tamil


உலகின் 75 சதவிகதம் மொபைல் போன்களின் OS Android ஆகும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்கள் பல நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது. தங்களுக்கான Android Application களை உருவாக்கவும் பராமரிக்கவும் லட்சக்கணக்கில் பல நிறுவனங்கள் செலவு செய்துகொண்டுள்ளன.

அனைத்து துறைகளையும்விட வாய்ப்புகள் அதிகம் இருக்கும் துறை Android Application Development ஆகும். ஒரு Android Application Developer தனியாக தொழில் ஆரம்பித்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி அவரின் மதிப்பும் கிடைக்கும் சன்மானமும் சற்று அதிகமாகவே இருக்கும்.

Android App Development Training in Tamil - 1



Android App Development Training in Tamil - 2



Android App Development Training in Tamil - 3



Android App Development Training in Tamil - 4



வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : Android App Training in Tamil, Android Application Creation in Tamil, Android Tutorial in Tamil, Android Training in Tamil Nadu
மேலும் படிக்க »

வேலைவாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ள ASP .NET Training in Tamil


நாம் உபயோகித்துவரும் Windows OS இல் இயங்கும் சாப்டவேர்களை தயாரிக்க ASP .NET கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ASP .NET Developers க்கும் PHP Developers போலவே மதிப்பும் வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.

மூன்று விதமான ASP .NET பயிற்சி வகுப்புகளின் தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி தொகுப்பும் பல வீடியோக்களை உள்ளடக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

ASP .NET Training in Tamil - 1



ASP .NET Training in Tamil - 2



ASP .NET Training in Tamil - 3



வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : ASP .NET in Tamil, ASP .NET Tutorials in Tamil, ASP .NET Training in Tamil Nadu, ASP .NET Jobs in Tamil Nadu, ASP .NET Training in Tamil, ASP .NET Website Designing in Tamil
மேலும் படிக்க »

வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் PHP கற்றுக்கொள்ளுங்கள் - PHP Training in Tamil


PHP என்பது வெப்சைட் டிசைன் செய்வதில் Advanced Language களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணம் அவர்கள் தேவைக்கு தகுந்தாற்போல் வெப்சைட் மூலம் இயங்கும் அப்ளிகேஷன்கள் உருவாக்க PHP கண்டிப்பாக தெரிந்து இருக்கவேண்டும்.

சாதாரண வெப் டிசைனர்களை விட PHP தெரிந்த வெப் டிசைனர்களுக்கு மதிப்பு மிகவும் அதிகம். வருமானமும் அதிகம்.

தமிழ் வாயிலாக PHP தெளிவாக கற்றுத்தரும் ஸ்டான்லி மற்றும் சீனு ஆகிய இரு நண்பர்கள் தொகுத்து வழங்கிய பயிற்சி வீடியோக்களை கீழே கொடுத்துள்ளேன்.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

PHP Training in Tamil - 1




PHP Training in Tamil - 2




வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : PHP Tutorials in Tamil, PHP Training in Tamil, PHP Training Center in Tamil Nadu, PHP in Tamil, Learn PHP in Tamil
மேலும் படிக்க »

ட்ரீம்வீவர் பயிற்சி இலவசம் - Dreamweaver Training & Tutorials in Tamil


அடோப் ட்ரீம்வீவர்

போட்டோஷாப் மென்பொருளை தயாரித்த அடோப் நிறுவனத்தின்  தயாரிப்புகளுள்  ஒன்றுதான் ட்ரீம்வீவர். வெப்சைட் டிசைன் செய்ய உதவும் சாப்டவேர்களில் முதன்மையானது இந்த மென்பொருள் ஆகும். Dreamweaver உபயோகப்படுத்தி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

Dreamweaver மூலம் ஒரு வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நமக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிய முறையில் தமிழில் வீடியோக்களாக அவர்களது பயிற்சி வகுப்புகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Dreamweaver Training in Tamil - 1



Dreamweaver Training in Tamil - 2


வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : Dreamweaver Training in Tamil, Dreamweaver Tutorials in Tamil, Dreamweaver Web Designing in Tamil, Dreamweaver Website Designing Training in Tamil, Dreamweaver Tamil
மேலும் படிக்க »

Complete Website Designing using HTML & CSS Training in Tamil

வெப்சைட் டிசைன்

வெப்சைட் டிசைனிங் இன் அஸ்திவாரமே HTML & CSS தான். PHP, Java Script, Pearl, Python என அனைத்திற்கும் ஆரம்பம் HTML & CSS தான். HTML & CSS நன்றாக தெரிந்துகொண்டால் மட்டுமே தொழில் ரீதியாக வெப்சைட் டிசைனிங் செய்யமுடியும்.

பரதன் எனும் நண்பர் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழிலில் வெப்சைட் டிசைனிங் செய்வது எப்படி என்று வீடியோ வாயிலாக பயிற்சி அளித்துள்ளார். மொத்தம் ஆறு பகுதிகளாக தொகுத்து வழங்கப்பட்டு ஆறு வீடியோக்கள் கொண்ட வெப்சைட் டிசைனிங் பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது.

வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு அனைத்து வகையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Learn Web Designing in Tamil



வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost. இங்கு உங்களுக்கு தேவையான Technical Support தமிழ் மொழியிலேயே கிடைக்கும்.

Related Searches : Complete HTML CSS Training in Tamil, HTML Training in Tamil Nadu, CSS Tutorials in Tamil, HTML CSS Web Designing Training in Chennai,Website Designing Using HTML
மேலும் படிக்க »

வெப்சைட் டிசைனிங் முற்றிலும் இலவசம் - Free Website Designing Service in Tamil Nadu


வெப்சைட் துவங்கும்முன்பு வெப்சைட்டின் அத்தியாவசியம் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வைது அவசியம்.

வெப்சைட்டின் அத்தியாவசியம்

இன்டர்நெட் இன்றி அமையாது உலகு என்று சொல்லுமளவிற்கு இன்டர்நெட் உலகின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்துவிட்டது. மக்களின் அன்றாட தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட்டின் அசுர மற்றும் அதிவேக வளர்ச்சியின் தாக்கத்தால் அனைத்து செயல்பாடுகளுக்கும் வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

நாம் செய்துவரும் தொழில், செய்துவரும் சேவைகள், செய்திகள் போன்றவற்றை மக்களிடத்தில் இன்டர்நெட் வழியாக கொண்டுசேர்க்க உதவும் ஒரே கருவி வெப்சைட் மட்டுமே.

செய்யும் தொழிலும் வெப்சைட்டும் 

உதாரணமாக நீங்கள் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து பொருள்களை பற்றிய விபரங்களையும் வெப்சைட்டில் அப்டேட் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் கூகிள் சர்ச் மூலமாக  உங்கள் ஸ்டோரை தேடிவந்து பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் தொழில் தொடர்பாக வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும்போது பலர் கேட்கும் கேள்வி உங்க நிறுவனத்துக்கு வெப்சைட் இருக்கா என்பதேயாகும். ஏனென்றால் உங்கள் நிறுவனத்தை பற்றிய முழுவிபரங்களையும், நீங்கள் ஏற்கனவே செய்து கொடுத்த புராஜக்ட்களின் தரம் மற்றும் தகவல்களையும் நீங்கள் நேரடியாக சென்று சந்திக்கும் வாடிக்கையாளர்கள் வெப்சைட் வாயிலாக எளிதாக பார்ப்பது மட்டுமல்லாது கூகிள் சர்ச் மூலமாகவோ வாட்சப் பேஸ்புக் ஷேர் மூலமாக பார்த்துகூட புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்புகொள்ளலாம்.

டிசைன் முற்றிலும் இலவசம்

வெப்சைட் டிசைன் மட்டும் நான் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நீங்களே வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்க்கு ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறு ரூபாய் வரை செலவாகும். வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க நான் பரிந்துரை செய்யும் நிறுவனம் ZolaHost.

ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கிவிட்டு அதற்கான லாகின் ஐடி, பாஸ்வேர்ட், உங்கள் வெப்சைட்டில் சேர்க்க வேண்டிய தகவல்கள், படங்கள் மற்றும் பிற விபரங்களையும் எங்களுக்கு மெயில் செய்தால் இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் டிசைன் செய்து அப்டேட் செய்து தரப்படும். அதன் பிறகு நீங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மாற்றிக்கொள்ளலாம்.

நான் டிசைன் செய்துதரும் வெப்சைட் Home Page, About us, Gallery, Our Products & Contact us என மொத்தம் ஐந்து பக்கங்களை கொண்டதாக இருக்கும்.

எனது ஈமெயில் : tamilwebdesigns@gmail.com

தொர்புடைய செய்திகள் : Free Web Designing in Tamilnadu, Website Designing Service For Free in Tamil Nadu, Complete & Free Web Designing with High Quality, Tamil Nadu Free Responsive Website Designing.
மேலும் படிக்க »