இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...!

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்


நம்மில் எவ்வளவோ பேர் எத்தனையோ விதமான தொழில்களை செய்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது இப்போது அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு இன்றிமையாத பொருள் போல் ஆகிவிட்டது.

நமது தொழில் தொடர்பாக ஒரு வெப்சைட் அமைத்து அதில் நமது தொழிலை பற்றியும் நாம் வழங்கும் சேவைகளை பற்றியும் நமது தயாரிப்புகள் மற்றும் நாம் விற்கும் பொருள்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் கொடுப்பதன் மூலமாக நமது வாடிக்கையாளர்கள் நம் தொழிலைப்பற்றியும் நம் தயாரிப்புகளை பற்றியும் மற்றும் நாம் விற்கும் பொருட்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் பார்த்தே அறிந்துகொள்ள முடியும்.

நமது வெப்சைட்டினை மற்றவர்களிடம் டிசைன் செய்ய கொடுக்கும் பொழுது அவர்கள் டிசைன் செய்ய கேட்கும் தொகையானது பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் மட்டும் அவர்களது தொழிலுக்கு வெப்சைட்டுகளை உருவாக்கிக்கொள்கின்றனர்.

உண்மையில் ஒரு வெப்சைட்டினை ரெஜிஸ்டர் செய்ய ஆகும் செலவு Rs.1600 க்கும் குறைவே. உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்துகொண்டால் வெறும் Rs.1600 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிடும்.

உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்கூட நீங்களே வெப்சைட் உருவாக்கிக்கொடுக்கமுடியும்.

Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

வெப்சைட் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?



வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?



Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.

Web designing training centers in Tamil Nadu, Website Designing Coaching Centers In Tamil Nadu, Web Designing Tamil Nadu, Website Designing in Tamil Nadu

உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


7 comments:

TAMIL TECH WORLD said...

nice video sir..i understood...but one doubt zolahost website is a safest website ah..

TAMIL TECH WORLD said...

வெப்சைட் டிசைன் செய்வது எப்படி பற்றி அருமையாக சொல்லிருகீறிர்கள் ..ஆனால் இணையத்தளம் பற்றி சொல்லுங்கள் ஏனென்றால் go daddy,i page,blue host ஆகிய தளங்களை விட மிகவும் குறைவாக உள்ளது..zola host பாதுகாப்பானதா ?

அதிரை அல்மாஸ் said...

மிக அருமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி நான் ஒரு சொசியல் வெப்ப நடத்திவருகிறேன் 3 வருடக்களாக ஒரே டிசைன்களில் உள்ளது ஏன் என்றால் எனக்கு டிசைன் பன்னாட்டு தெரியவில்லை அதற்க்கு உங்களின் உதவி தேவை

அதிரை அல்மாஸ் said...

மிக அருமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி நான் ஒரு சொசியல் வெப்ப நடத்திவருகிறேன் 3 வருடக்களாக ஒரே டிசைன்களில் உள்ளது ஏன் என்றால் எனக்கு டிசைன் பன்னாட்டு தெரியவில்லை அதற்க்கு உங்களின் உதவி தேவை

அதிரை அல்மாஸ் said...

உங்களின் போன் நம்பர் தரவும் நான் அபுதாபியில் உள்ளேன்

அதிரை அல்மாஸ் said...

என் ஈமெயில் kmmalik2009@gmail.com

Unknown said...

I read your articles very excellent and the i agree our all points because all is very good information provided this through in the post. It is very helpful for me. Keep blogging like this. Thanks.


SEO training in Chennai

Post a Comment