Dreamweaver என்பது வெப்சைட் டிசைன் செய்ய பயன்படும் சாப்ட்வேர் ஆகும். ஏகப்பட்ட வெப்டிசைனிங் சாப்ட்வேர்கள் இருக்கின்ற போதிலும் உலகில் அநேக வெப்டிசைனர்களால் உபயோகிக்கப்படும் சாப்ட்வேர் Dreamweaver ஒன்றே ஆகும்.
Dreamweaver மூலம் நமது வெப்சைட்டை டிசைன் செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ தொகுப்பை இந்த பதிவின் மூலம்உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த தொகுப்பானது ஆன்டோ சஜேஷ் என்ற நண்பரால் உருவாக்கப்பட்டது. இந்த பதிவை தயவுசெய்து உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 6
பகுதி - 7
நீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...
Dreamweaver Tutorials In Tamil, Dreamweaver Web Designing In Tamil, Dreamweaver Training In Tamil, Dreamweaver Website Development In Tamil Language
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
2 comments:
good work
many more thank you. your process please continuing....thank u
Post a Comment